Friday, 8 June 2012

புரியவில்லை....

அங்கிருந்தே
ஆட்டுவிக்கின்றாய்...
இங்கிருந்தே நான்
ஆடுகின்றேன்...

வாழ்க்கையின்
தத்துவங்கள்...
இன்னும் தான்
புரியவில்லை...

---------கீர்த்தனா-----------

No comments:

Post a Comment