Wednesday 6 June 2012

படைப்பு

விடைதெரியாத்
தேடல்கள்
தினந்தோறும்…

விடைகள்
கிடைக்காமல்
போனாலும்…
அழகாகவே
அமைகின்றன
தேடலில் எழும்
படைப்புக்கள்…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment