Saturday 9 June 2012

ஜொலிக்கும் பனித்துளி

ஜொலிக்கும்
வைரங்கள்
துளித்துளியாய்
பொடிப்பொடியாய்…
அன்னைமடிக்
குழந்தைபோல்…
ரோஜா இதழ்
மடியில்…
அழகாய்த்தவழும்
பனித்துளிகள்
இயற்கையின்
இன்னொரு
அதிசயம்… 

------கீர்த்தனா------

No comments:

Post a Comment