Friday 8 June 2012

அழகின்விருந்து...

ஒவ்வொரு
பூக்களிடமும்
என்னதான்
இரகசியம்
பேசுகின்றன
பட்டாம்பூச்சிகள்...

வர்ணங்களும்
வர்ணங்களும்
இணைந்து
கண்களுக்கு
அழகின்
அழகின்
விருந்து...

No comments:

Post a Comment