(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Sunday, 25 February 2018
அழிந்த சுவடுகள்
அழகியல் வண்ணங்களையும் ஆனந்தப் பறத்தல்களையும் உணர்கொம்பின் உணர்வுகளையும் அன்றையதாக்கி விட்டு நான்கு சட்டங்களுக்குள் அடங்கிச் சுவரில் தொங்கியது பாடம் செய்யப்பட்ட பட்டாம்பூச்சி ஒன்று !!!!
No comments:
Post a Comment