(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Friday, 8 June 2012
இயற்கைப்பாடங்கள்
பூக்களின் ராணி
அழகிய ரோஜா நான்...
முட்களின் மடி அமர்ந்து
வலிமறைத்துப் புன்னகைப்பேன் கம்பீரமாய் சொன்னது அழகிய ரோஜா
முட்களாய் குத்தும் வலியுடன் புன்னகைக்கத் தான் முயல்கின்றேன் புண்பட்ட நெஞ்சம் தோற்றுப் போனது முயற்சி செய்து படித்தல் வேண்டும்... இயற்கை தரும் தத்துவப் பாடங்கள் ---கீர்த்தனா---
No comments:
Post a Comment