ஆலிலையில் அழகு நிலா
காலசைத்து கண் மலர்த்தி... சிறு குறும்பு பார்வையிலே... அன்பர்களின் நெஞ்சந்தனை கொள்ளை கொண்டு அள்ளிச் சென்றான்...! உள்ளம் கவர் கள்வன் மாயச் சிறு செல்வன்... கார்மேகக் கருவண்ணன் கருவண்டுக் கண்களதன் அழகான சுழற்சியிலே... குறும்பாகச் சிரித்தபடி... இகமதனைச் சுற்ற வைத்தான்..! ---கீர்த்தனா--- |
No comments:
Post a Comment