(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Tuesday, 12 February 2013
மலர வைப்பாய் பகலவனே....
கமலமவள் செவ்வதனம் கூம்புவதும் மலர்வதுவும் பகலவனின் வரவதனால் - அவள் தேம்புவதும் தெரியாமல் சென்று சென்று தான் வருவானோ? அவன் திசை நோக்கியே காதற் தவம் செய்து சளைக்காமற் காத்திருக்கும் செவ்வெழிற் பூமகளை மலர வைப்பாய் பகலவனே....
No comments:
Post a Comment