(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Wednesday, 2 January 2013
இன்முக வரவேற்பு... 2013..
இலட்சியங்கள் பல கொண்டு, இலட்சம்பேர் மனதை வென்று, இலக்கினை நோக்கிச் சென்று, இகத்தினைக் காத்து நிற்போம்! இல்லாதோர் கரம் பற்றி இனியவை பெற்றுக் கொடுப்போம்! இன்னல்கள் விலகட்டும்! இன்பங்கள் பெருகட்டும்! இனிய புத்தாண்டில்...நம்பிக்கை ஒளியேற்றி இனிதாக ஓர் பயணம்...
No comments:
Post a Comment