(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Wednesday, 31 July 2013
கனவுக் கதறல்கள்
நீண்ட வான் பரப்பின் நீலக்கடல் விரிப்பில் நிலவின் காலடியில் நித்திலங்களாய்க் கொட்டி அங்கே சிதறுகின்றேன் முற்றுமாய்...
ஆயிரம் ஆயிரமாய் ஒளிவீசும் நட்சத்திரக் கண்கள் கொண்டு நான்கு திக்கும் தேடித் தேடி எங்கு சென்றாய் நீ என பரந்த இருள் வெளியினிலே கனவுக் கதறல்கள் நாள் தோறும் தூக்கத்திலே...
சிந்தனை வரிகள் அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeletemikavum nandri sakotharaa :)
Delete