(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Monday, 24 August 2015
துக்கமற்ற தூக்கம்
துக்கமற்ற தூக்கம் சிலசமயம் வாய்க்கும்! நெஞ்சக்கடல் அடங்கும் அமைதி அலை வீசும்! நல்ல காலம் பிறக்கும் இந்த நிமிடம் நிஜமே! நிலவைத் தொட எத்தனிக்கும் இராப் பட்சிகளுடன் ஆனந்தமாய் இணைகிறேன்! இனி ஒரு கனாக்காலம்! வரும் ஒரு நிலாக்காலம்!
தம்பி எப்படி இணைப்பதென்பது தெரியவில்லை. மகனிடம் உதவி கேட்டுப் பார்கின்றேன்! அன்புக்கு மிகவும் நன்றி தம்பி..வலைச்சரத்தில் உங்கள் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)
நம்பிக்கைத்தானே வாழ்க்கை இனி ஒரு நில்லாக்காலம் வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையும் ஆனால் காலத்தின் கையில் எல்லாம்!
ReplyDeleteஉண்மை தான் தம்பி! உங்கள் வருகையில் மிக மகிழ்ந்தேன்! :)
Deleteதமிழ்மணம் திரட்டியில் ஏன் அக்காச்சி இணைக்கவில்லை தங்களின் தளத்தினை?,,
ReplyDeleteதம்பி எப்படி இணைப்பதென்பது தெரியவில்லை. மகனிடம் உதவி கேட்டுப் பார்கின்றேன்! அன்புக்கு மிகவும் நன்றி தம்பி..வலைச்சரத்தில் உங்கள் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)
Delete