(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Tuesday, 29 October 2013
உயிர்ப்பயணம்!!
எங்கோ தவறுகள் மட்டுமே புரிதல்களாக!!! எங்கும் சாந்தி வேண்டி பொங்கும் சமாதானம் வேண்டி வெண்புறாவைத் தேடி எந்தன் உயிர்ப்பயணம்!! எல்லா உள்ளங்களுக்கும் சாந்தியும் நிம்மதியும் நிரந்தரமாய் உண்டாகட்டும்!!! உருகும் மெழுகுவர்த்தி ஒளி தரும் என்றும்... தன்னுயிர் தந்து!!!!
No comments:
Post a Comment