Monday, 11 June 2012

மலர் தாவும் வண்டு...

மலரின்
மனமுடைத்து 
மலருக்கு
மலர் தாவும்
வண்டு....

அதன் துயர்
உணராது
பலமலர்
சுவைத்து
களிப்பினிலாட...

துயரினைத்
தாங்காது
வாடியமலரோ...
அன்றே
தற்கொடையாய்
தற்கொலை
செய்கிறது
தகுதியில்லா
வண்டிற்காய்….

------கீர்த்தனா------

No comments:

Post a Comment