Friday 11 September 2015

மகாகவி

மகாகவியின் இன்றைய நினைவு நாளில் அவர் தம்  பாடல்கள் இசையுடன் கேட்போம்.

https://www.youtube.com/watch?v=bjsM64B6wAU&list=PLD1E4D6E3AAA7DBC6

13 comments:

  1. இணைப்பை சொடுக்குவது போல் வைக்கவில்லையே சகோ

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் இணைப்பைக் கொடுத்ததும் எண்டர் செய்திருக்க வேண்டும் பேஸ்ட் மட்டும் செய்திருப்பீர்கள் இதை காப்பியும் செய்யமுடியவில்லை. எனது தளத்தில் சுப்பு தாத்தாவின் இணைப்பு கொடுத்திருப்பேன் அதே மாதிரி

      Delete
    2. மன்னிக்க வேண்டும் சகோதரா! பதிவிடுவதில் இன்னும் சரியாக அனைத்தும் கற்றுக்கொள்ளவில்லை ...இப்போது சரியா சகோதரா..

      Delete
    3. வணக்கம் நானே முயற்சித்து மாலையே சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா வைக்கண்டு கருத்துரை இட்டு வந்தேன் இணைப்பு இப்பொழுது சரி

      Delete
    4. மிகவும் நன்றி சகோதரா.. இந்த இணைப்பில் இன்னும் பல பாடல்கள் தொடர்ந்து வந்தன. நேற்று முழுவதும் கேட்டேன்...

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி.
    இணைப்பைச் சொடுக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோதரா!

      Delete
  3. மகா கவியின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரா.. மிகவும் நன்றி!

      Delete
  4. அருமையான பாடல் சின்னஞ்சிறுகிளியே.

    ReplyDelete
    Replies
    1. ஓம் தம்பி! இந்த இணைப்பில் இன்னும் நிறைய பாட்டுக்கள் இருந்தன... மிகவும் நன்றி தம்பி..

      Delete
  5. நெஞ்சில் இனிக்கும் பாடல் அன்றோ!
    பாரதியார் நினைவோடு நல்ல பகிர்வு!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி... மிக்க நன்றிம்மா...

      Delete